விநாயகர் சதுர்த்தி விஷர்ஜன விழா 

22 Sep, 2023 | 06:32 PM
image

கொழும்பு விஷ்வ இந்து பரிஷத்தின் ஏற்பாட்டில் முறையாக நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விஷர்ஜன விழா இரண்டாம் நாள் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை (19) மாலை செட்டியார் தெரு முத்து விநாயகர் முன்றலில் பிச்சை கிருஷ்ணா உபயமாக விழாக்குழு தலைவர் இராஜுபாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் விஜய்ஆனந்த் சுவாமி, ரவிகுருசாமி மற்றும் கனகதுர்க்கை அம்மன் அறநெறிப் பாடசாலை குழுவினர் கலந்து சிறப்பித்தனர். 

இதன்போது சிறப்புப் பூஜைகளை தொடர்ந்து  விபூதி பிரசாதம் வழங்கி வைப்பதையும் காணலாம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புகழ் பூத்த எழுத்தாளரான பாலமனோகரனின் "மிஸ்டர்...

2025-02-16 17:06:44
news-image

இயக்கச்சி பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் யாழ்....

2025-02-16 16:53:04
news-image

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 175...

2025-02-15 13:58:01
news-image

நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம்...

2025-02-15 13:49:53
news-image

யாழில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள...

2025-02-15 13:29:22
news-image

மூத்த ஊடக ஆசிரியர் பாரதியின் நினைவு...

2025-02-15 10:38:29
news-image

தமிழகத்தின் மனவளக்கலை பேராசிரியர் டாக்டர் ஞால...

2025-02-14 18:34:09
news-image

கெங்கல்ல தமிழ் வித்தியாலயத்தின் கட்டிட திறப்பு...

2025-02-14 16:48:49
news-image

கீரிமலை நகுலேச்சரத்தில் கொடியேற்றம்!

2025-02-13 18:24:08
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச திருவிழா 

2025-02-12 17:59:41
news-image

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு இணுவில் கந்தசுவாமி...

2025-02-12 17:48:53
news-image

இலங்கை பத்திரிகைத் துறையில் ஐம்பது வருடங்களுக்கு...

2025-02-12 16:03:23