ஐ.சி.சி.யின் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி வீரர்கள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசீம் ஷாவிற்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவருக்குப் பதிலாக ஹசன் அலி இக் குழுவில் இணைக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் உலகக் கிண்ண கிரிக்கெட் குழாமில், பாபர் அசாம் (அணித் தலைவர்), ஷதாப் கான் ( உபதலைவர்), ஃபகார் ஷமான், இமாம் உல் ஹக், அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான், இப்திகார் அகமட், ஆகா சல்மான், சவுட் ஷகீல், முகமட் நவாஸ், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவவூஃப், ஹசன் அலி, உஷ்மா மிர் மற்றும் முகமட் வாசிம் ஜார் ஆகியோர் அடங்குவர்.
2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் மாதம் 5 திகதி முதல் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM