- முகப்பு
- Paid
- ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் சூதாட்டம் இடம்பெற்றதா? : முன்னாள் அணித்தலைவர் அர்ஜுண கிளப்பும் சந்தேகங்கள் : பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ள புரவெசி பலய
ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் சூதாட்டம் இடம்பெற்றதா? : முன்னாள் அணித்தலைவர் அர்ஜுண கிளப்பும் சந்தேகங்கள் : பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ள புரவெசி பலய
22 Sep, 2023 | 03:57 PM

ஆசிய கிண்ண இறுதிப் போட்டிகளில் இலங்கை அணியின் படுதோல்வி குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. வலிமையான பாகிஸ்தானை தோற்கடித்த இலங்கை அணி இறுதிப்போட்டியில் எவ்வாறு 50 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது என்ற கேள்வி இலங்கை இரசிகர்கள் மாத்திரமின்றி இந்திய இரசிகர்களுக்கும் எழுந்த ஒன்று. மேலும் இத்தொடரின் சூப்பர் 4 போட்டியில் பங்களாதேஷிடம் தோல்வியை தழுவியது இந்திய அணி. 12 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவை தோற்கடித்தது பங்களாதேஷ். இந்த நிலையில் இறுதிப்போட்டியில் இலங்கை அணியின் மோசமான துடுப்பாட்டத்தின் பின்னணியில் சூதாட்ட சம்பவங்கள் இருக்குமா என்ற சந்தேகங்கள் தற்போது எழுந்துள்ளன. அதை விட இந்திய அணியின் பந்து வீச்சாளர் சிராஜ், தனக்குக் கிடைத்த ஆட்ட நாயகன் விருதுத்தொகையை இலங்கையின் மைதான பராமரிப்பாளர்களுக்கு வழங்கியமையை சந்தேகக் கண் கொண்டு நோக்கியுள்ளார், இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுண ரணதுங்க. இறுதிப்போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தமை தமக்கு சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறும் புரவெசி பலய என்ற அமைப்பு பொலிஸ் தலைமையகத்தில் கடந்த 20ஆம் திகதி முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளது.
-
சிறப்புக் கட்டுரை
மீண்டும் பேசுபொருளாகியுள்ள இந்திய வம்சாவளி தமிழர்களின்...
06 Dec, 2023 | 06:31 PM
-
சிறப்புக் கட்டுரை
மக்கள் முன்னால் உள்ள தெரிவுகள்
06 Dec, 2023 | 05:28 PM
-
சிறப்புக் கட்டுரை
குற்றச்சாட்டுகள், விமர்சனங்களுடன் பதில் பொலிஸ்மா அதிபராகிய...
04 Dec, 2023 | 10:03 PM
-
சிறப்புக் கட்டுரை
சஜித்துடன் கூட்டு சேர்ந்து இந்தியாவுடன் பேசினீர்களா?...
03 Dec, 2023 | 01:39 PM
-
சிறப்புக் கட்டுரை
நித்தியால் பதவியை பறிகொடுத்த பரகுவே நாட்டு...
01 Dec, 2023 | 06:48 PM
-
சிறப்புக் கட்டுரை
ரொஷான் ரணசிங்கவை ரணிலுக்கு எதிராக களமிறக்க...
29 Nov, 2023 | 01:13 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

மீண்டும் பேசுபொருளாகியுள்ள இந்திய வம்சாவளி தமிழர்களின்...
2023-12-06 18:31:23

மக்கள் முன்னால் உள்ள தெரிவுகள்
2023-12-06 17:28:05

குற்றச்சாட்டுகள், விமர்சனங்களுடன் பதில் பொலிஸ்மா அதிபராகிய...
2023-12-04 22:03:24

சஜித்துடன் கூட்டு சேர்ந்து இந்தியாவுடன் பேசினீர்களா?...
2023-12-03 13:39:06

நித்தியால் பதவியை பறிகொடுத்த பரகுவே நாட்டு...
2023-12-01 18:48:47

ரொஷான் ரணசிங்கவை ரணிலுக்கு எதிராக களமிறக்க...
2023-11-29 13:13:59

தமிழ் அரசியல் கட்சிகளின் ஐக்கியம்?
2023-11-29 18:15:38

சீனாவால் மீண்டும் அபாயம்
2023-11-27 17:45:27

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தலைவர்...
2023-11-26 14:25:30

இன்று முதல் போர் நிறுத்தம் :...
2023-11-23 17:48:08

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு அடுத்தது என்ன?
2023-11-23 16:43:52

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM