உலகின்மிகப்பெரிய ஊடக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பொக்ஸ் நியுஸ் நியுஸ்கோர்ப் போன்றவற்றின் தலைவர் ருபேர்ட்மேர்டோக் (92) தனது குழுமங்களின் தலைமை பதவியிலிருந்து விலகியுள்ளார்.
ஏழு தசாப்தகாலமாக அவுஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை ஊடக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ருபேர்ட்மேர்டோக் தலைமை பதவியிலிருந்து விலகும் அறிவிப்பைவெளியிட்டுள்ளார்.
பதவிவிலகுவதற்கான வேறு பணிகளை முன்னெடுப்பதற்கான பொருத்தமான தருணமிது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நியுஸ்கோர்ப் நிறுவனத்தின் தலைமை பதவியை அவரது மகன் லச்லான் ஏற்கவுள்ளார்-அவர் தொடர்ந்தும் பொக்ஸ் நியுசின்பிரதமர் நிறைவேற்று அதிகாரியாக செயற்படுவார்-
லச்லான் தனது தந்தையின் 70 வருடகால தொழில்வாழ்க்கைக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM