மலேசியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் விடுத்த அழைப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில், அடுத்த வருடத்தின் ஜனவரி அல்லது பெப்ரவரி மாதமளவில் மலேசியாவிற்கான விஜயம் மேற்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள மலேசிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தங்களை கைசாத்திடுவது தொடர்பிலும் சாதகமான பதில் வழங்கிய மலேசிய பிரதமர் அடுத்த மாதம் கொழும்பில் நடைபெறவிருக்கும் IORA மாநாட்டில் மலேசிய வெளிவிவகார அமைச்சரின் பங்கேற்பையும் உறுதிப்படுத்தினார்.
மேலும், வலயத்தின் பரந்த பொருளாதார பங்காளித்துவமான (RCEP) இல் இணைந்துகொள்ள இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் மலேசிய பிரதமர் உறுதியளித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM