மன்னார் நானாட்டானில் டிப்பர் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு

Published By: Digital Desk 3

21 Sep, 2023 | 10:15 AM
image

மன்னார், நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கட்டைக்காடு காட்டுப்புதுக் குடியிருப்புப் பகுதியில் டிப்பர் வாகனம் மோதி குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து  நேற்று புதன்கிழமை (20) மாலை இடம்பெற்றுள்ளதாக  தெரியவருகிறது. 

விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின்  சாரதி  மற்றும் உதவியாளர் அங்கிருந்து தப்பிச்   சென்ற நிலையில் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் உயிரிழந்தவர்  நானாட்டான் பிரதேசத்தில் இராசமடு சாளம்பன் பகுதியில் வசிக்கும் 55 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான  நடராசா ஞானசேகரம் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம்  மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாமரை பூ பறிக்கச் சென்ற பாடசாலை...

2024-06-12 19:40:39
news-image

யாழ். கல்வி வலயங்களுக்கு முன்பாக கவனயீர்ப்பு...

2024-06-12 19:11:58
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த மேலும்...

2024-06-12 19:42:31
news-image

சித்தார்த்தன் – அநுரகுமார விசேட சந்திப்பு

2024-06-12 17:24:17
news-image

மட்டக்களப்பில் சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி...

2024-06-12 18:19:27
news-image

சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ...

2024-06-12 17:09:49
news-image

வேன் - பஸ் மோதி விபத்து...

2024-06-12 17:04:32
news-image

நுவரெலியாவிலும் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் போராட்டம் 

2024-06-12 16:56:26
news-image

நினைவேந்தல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர்...

2024-06-12 17:06:23
news-image

நீர்வேலி அத்தியார் இந்து கல்லூரிக்கு சஜித்...

2024-06-12 16:53:57
news-image

மன்னாரில் 2ஆம் கட்ட காற்றாலை மின்...

2024-06-12 16:47:22
news-image

நீர்கொழும்பு வலயக்கல்விக் காரியாலயம் முன்பாக அதிபர்,...

2024-06-12 16:41:05