ரிஷிகேஷா செம்பையா
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கொள்ளுப் பெயரன் இசைமேதை ராஜ்குமார் பாரதி அவர்களின் இசைத் தயாரிப்பிலும், “ கலாசூரி “ திவ்யா சுஜேனின் ஆய்விலும் நடன அமைப்பிலும் , இந்தியக் குயிலுவக் கலைஞர்கள் கீர்த்தனா வைத்தியநாதன் , ‘முனைவர் ‘ குரு பரத்வாஜ் , திரு. ஈஸ்வர் இராமகிருஷ்ணன் ஆகியோரின் பேரிசைப் பங்களிப்பிலும் ரிஷிகேஷா செம்பையாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் 09.09.2023 பிஷப்ஸ் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு மனிதநேய அமைப்பாளர் திருமதி அபிராமி கைலாசபிள்ளை அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். அபிநயஷேத்ரா நடனப்பள்ளியின் பதினாறாவது மாணவியாக நாயகி என்னும் கருப்பொருளில் ரிஷிகேஷாவின் அரங்கேற்றம் நிகழ்ந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM