யாழ்ப்பாணத்தில் நடிகை ஆண்ரியா

Published By: Digital Desk 3

20 Sep, 2023 | 02:50 PM
image

பிண்ணனிப் பாடகியும் பிண்ணனிக் குரல் கொடுப்பவரும் நடிகையுமான ஆண்ட்ரியா ஜெறேமியா படப்பிடிப்பு ஒன்றுக்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இந்நிலையில், இன்று புதன்கிழமை (20) யாழ்ப்பாணத்திலுள்ள  நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்குச் சென்றுள்ளார்.

அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக ஊடகங்களில் அவர் பதிவிட்டுள்ளார். 

அதில், யாழ்ப்பாணத்தில் உள்ள அழகிய நல்லூர்கந்தசுவாமி கோவிலுக்குச் சென்று எனது நாளைத் தொடங்கினேன் என பதிவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right