கலபிடமடை, துனுமல சந்தி பகுதியில் ஜூலை 14ஆம் திகதி நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை சார்ஜன்ட் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்குப் பின்னர் சந்தேக நபரான சதுவா இராஜகிரியில் உள்ள தனது மூன்று மாடி வீட்டின் இரண்டாவது மாடியில் குறித்த சிறைச்சாலை சார்ஜன்ட் அடைக்கலம் கொடுத்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வீட்டில் பல குற்றவாளிகள் தங்கியிருப்பதற்காக சந்தேக நபர் அடைக்கலம் கொடுத்துள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் சதுவாவை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்து, தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தி வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM