ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான சர்வதேச தினத்தினை முன்னிட்டு வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் விழப்புணர்வு வீதி நாடகம்

Published By: Vishnu

19 Sep, 2023 | 09:01 PM
image

கல்வி அமைச்சின் வழிகாட்டலுக்கமைவாக ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான சர்வதேச தினத்தினை முன்னிட்டு வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் விழப்புணர்வு வீதி நாடகம் நடைபெற்றன.

ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான சர்வதேச தினம் செப்டெம்பர் 16 ஆம் திகதி முதல நாடு பூராகவும் கொண்டாடப்படுகிறது. இது 1987 ஆம் ஆண்டு சுற்றுச் சுழலுக்கான மாண்ட்ரீல் நெறிமுறையில் உலக நாடுகள் கையெழுத்திட்டதை மையமாகக் கொண்டு செயற்படுத்தப்படும் தினமாகும்.

பூமியின் வளிமண்டலத்திலுள்ள வாயுக்களின் மெல்லிய படை அடுக்கான ஓசோன் அடுக்கை பாதுகாப்பது சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சர்வதேச ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது.இதனை முன்னிட்டு வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவிகளால் பொலித்தின் பாவனையை கட்டுப்படுத்தல், வழிமண்டலத்தில் ஏற்படும் பாதிப்பு தொடர்பாகவும் அதனை தடுக்க எவ்வாற வழிமுறைகளை பின்பற்றவேண்டும் என்ற விழிப்புணர்வு வீதி நாடகம் மாணவர் மத்தியில் நிகழத்தி காட்டப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில்...

2023-09-24 19:04:27
news-image

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை யாழில்...

2023-09-24 15:02:28
news-image

நல்லூரில் திலீபன் நினைவாக ஆவணக் காட்சியகம்...

2023-09-23 19:52:35
news-image

திருமலை, பாலையூற்று சீரடி நாக சாயி...

2023-09-23 18:47:23
news-image

ஈஷ்வரலயா கலைக்கூடத்தின் பரதநாட்டிய நிகழ்வு

2023-09-23 18:29:15
news-image

விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நாளை...

2023-09-23 18:06:29
news-image

பிரதம நிறைவேற்று அதிகாரிகள் மாநாடு

2023-09-23 19:40:52
news-image

விநாயகர் சதுர்த்தி விஷர்ஜன விழா 

2023-09-22 18:32:02
news-image

1500 ஓவியங்களைக் கொண்ட 3 நாள்...

2023-09-22 18:36:44
news-image

மன்னாரில் 39வது தேசிய மீலாதுன் நபி...

2023-09-22 18:54:26
news-image

நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலை -...

2023-09-22 18:44:14
news-image

பாடசாலை மாணவர்களுக்கான இயற்கை விவசாயம் பற்றிய...

2023-09-22 16:13:53