எமிரேட்ஸ் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகிய இரு விமான சேவை நிறுவனங்களின் பயணிகளுக்கான இணைப்பை அதிகரிக்க பரஸ்பர இன்டர்லைன் ஒப்பந்தமொன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (19) கையெழுத்திட்டுள்ளன.
கொழும்பு மற்றும் துபாய் வழியாக பரஸ்பர வலையமைப்பாக்கங்களில் புதிய தொடக்கத்தை அணுகுவதற்கும் ஒரு பயணச்சீட்டை பயன்படுத்தி பொருட்களை மாற்றுவதற்கும் இவ் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எமிரேட்ஸின் பயணிகள் தேர்வு செய்வதற்காக கொழும்பு வழியாக ஸ்ரீலங்கன் விமான சேவையினால் இயக்கப்படும் 15 பிராந்திய இடங்களுக்கு இன்டர்லைன் ஒப்பந்தத்தின் ஊடாக செயற்படுத்தப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM