இலங்கை மலையாளி அமைப்பினால் கடந்த 17 ஆம் திகதி வத்தளை, அல்மாஸ் கேட்போர்கூடத்தில் ஓணம் பண்டிகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலாநிதி உதயெனி அலோசியஸ் ஐரோல் டயஸ் மற்றும் இந்தியத்தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் விகாஸ் சூட் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இலங்கை மலையாளி அமைப்பின் தலைவர் சையத் அலி, பொதுச்செயலாளர் ஷபீர் அஹமட், பொருளாளர் ஜின்ஸ் ஜோஸ் மற்றும் அவ்வமைப்பின் உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM