SDTI Campus 2023 ஆம் வருடத்துக்கான மாபெரும் பட்டமளிப்பு விழா

Published By: Vishnu

19 Sep, 2023 | 01:01 PM
image

தென்கிழக்காசியாவின் சிறந்த தனியார் பல்கலைக்கழகத்திற்கான விருது வென்றதும் ISO 9001:2015 சான்றிதழ் பெற்றதும் சர்வதேச சிறந்த தரத்திலான உயர்கல்வி நிறுவனமுமான Skills Development and Training International Campus (SDTI Campus) தனது 2022 / 2023 ஆண்டுக்கான Diploma சான்றிதழ் வழங்கும் வைபவத்தை அதி விமர்சையாக நீதி, சிறை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் கௌரவ Dr.விஜேதாச ராஜபக்ச அவர்களின் தலைமையில் ; Dr.Patrick  (Lecturer & International Student Consultant) மற்றும் Skills Development and Training International Campus (SDTI Campus)  இன் ஸ்தாபகர்கள் / நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்திஸ்ரீ தேசபந்து தேசமான்ய Dr.Shan Bandara அவர்களின் பங்களிப்புடன் BMICH மண்டபத்தில் நடைபெற்றது. இவ்வைபவத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தமது சான்றிதழ்களை பெற்றனர்.

வெவ்வேறுபட்ட பாடநெறிகளில் வேறுபட்ட தகுதியின் அடிப்படையில் இச்சான்றிதழ் வழங்கும் வைபவம் நடைபெற்றதென்பது குறிப்பிடத்தக்கது. பல வருட காலமாக கல்வித்துறையில் மாபெரும் சேவை ஆற்றி வரும் இந்த கல்வி நிறுவனமானது மாணவர்களின் எதிர்கால உயர்வை கருத்திற்கொண்டு பல்வேறு கல்வித் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. எமது கல்வி சேவையானது மேலும் மேலும் விஸ்தரிப்பதோடு மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு பல பாடநெறிகளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளோம். எமது நிறுவனம் கொழும்பு, கண்டி மற்றும் நாடளாவிய ரீதியில் அமையப்பெற்ற கிளைகள் மூலம் கல்வி சேவையை வெற்றிகரமாக வழங்கி வருகிறது. இத்துடன் தலைசிறந்த விரிவுரையாளர்களின் வழிகாட்டலில் பாடநெறிகள் மாணவர்களுக்கு கல்வி புகட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில்...

2023-09-24 19:04:27
news-image

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை யாழில்...

2023-09-24 15:02:28
news-image

நல்லூரில் திலீபன் நினைவாக ஆவணக் காட்சியகம்...

2023-09-23 19:52:35
news-image

திருமலை, பாலையூற்று சீரடி நாக சாயி...

2023-09-23 18:47:23
news-image

ஈஷ்வரலயா கலைக்கூடத்தின் பரதநாட்டிய நிகழ்வு

2023-09-23 18:29:15
news-image

விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நாளை...

2023-09-23 18:06:29
news-image

பிரதம நிறைவேற்று அதிகாரிகள் மாநாடு

2023-09-23 19:40:52
news-image

விநாயகர் சதுர்த்தி விஷர்ஜன விழா 

2023-09-22 18:32:02
news-image

1500 ஓவியங்களைக் கொண்ட 3 நாள்...

2023-09-22 18:36:44
news-image

மன்னாரில் 39வது தேசிய மீலாதுன் நபி...

2023-09-22 18:54:26
news-image

நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலை -...

2023-09-22 18:44:14
news-image

பாடசாலை மாணவர்களுக்கான இயற்கை விவசாயம் பற்றிய...

2023-09-22 16:13:53