நிகவரெட்டிய -  சிறிசெதகமவில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

ஜயங்க பிரியந்த என்ற 37 வயதான நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.