மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள உறுகாமம் கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக வீடுகள், தோட்டங்கள் மற்றும் மின்சார கம்பங்களும் நாசமாகியுள்ளன.
வீடுகளையும் பயிர்ச் செய்கையையும் அழித்து நாசமாக்கியுள்ளதுடன், மக்கள் மயிரிழையில் உயர் தப்பி காயங்களுடன் ஓடித் தப்பியுள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை (18) அதிகாலை சுமார் 1.30 மணியளவில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து காணிகளுக்குள் உட்பிரவேசித்து அங்குள்ள வாழை மரத்தோட்டத்தை நாசம் செய்துள்ளது.
குறித்த யானைகளின் அட்டகாசம் தொடர்பாக அதிகாரியிடம் பல தடவைகள் எடுத்துக் கூறியும் எதுவும் நடைபெறவில்லை எனவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
யானைகளின் வருகையினால் அச்சமுற்ற பொது மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.
வீடு சேதமாக்கப்பட்டு தான் காயங்களுக்கு உள்ளாகி மயிரிழையில் உயிர் தப்பியதாக பிச்சை குட்டி இஸ்மாயில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM