அவுஸ்திரேலியாவில் பல்கலைகழகத்தில் கத்திக்குத்து சம்பவம்

18 Sep, 2023 | 01:10 PM
image

அவுஸ்திரேலியாவின் கான்பெரா தேசிய பல்கலைகழகத்தில் கத்திக்குத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கத்திக்குத்து சம்பவத்துடன் தொடர்புடைய   மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இருவர் கத்திக்குத்து சம்பவம் காரணமாக காயமடைந்துள்ளனர் ஒருவர் தாக்குதலால் காயமடைந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 மாணவர்களையும் பல்கலைகழக பணியாளர்களையும் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சூரியனை சுற்றியுள்ள மிகவும் ஆபத்தான சிறுகோளின்...

2023-09-25 06:35:43
news-image

சீக்கிய செயற்பாட்டாளர் படுகொலை - அமெரிக்காவே...

2023-09-24 13:23:59
news-image

பெங்களூருவில் கன்னட அமைப்பினர் போராட்டம் :...

2023-09-24 14:33:39
news-image

உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன்...

2023-09-23 12:24:13
news-image

ரஸ்யாவின் கிரிமியா கருங்கடல் கடற்படைதளத்தின் மீது...

2023-09-23 08:34:44
news-image

ஜி20 மாநாட்டில் பல தலைவர்கள் கனடா...

2023-09-22 14:58:18
news-image

உலகின் மிகப்பெரிய ஊடக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய...

2023-09-22 12:59:14
news-image

சீக்கிய செயற்பாட்டாளர் கொல்லப்பட்ட விவகாரம் -...

2023-09-22 13:05:48
news-image

புறா வளர்ப்பால் 2 நுரையீரலும் செயலிழந்த...

2023-09-22 10:47:19
news-image

இந்தியாவில் உள்ள கனடா தூதரக பணியாளர்களிற்கு...

2023-09-21 15:31:04
news-image

கனடாவுக்கான விசா சேவை இடைநிறுத்தம்: இந்தியா...

2023-09-21 13:16:58
news-image

ஐநா சபைக்குள் ஈரான் ஜனாதிபதிக்கு எதிராக...

2023-09-21 12:27:04