யாழ். வீடமைப்பு மற்றும் கட்டுமான கண்காட்சி 2023 எனும் தொனிப்பொருளிலான மூன்று நாள் கண்காட்சி யாழில் இன்று (16) ஆரம்பிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்பாகவுள்ள முற்றவெளி மைதானத்தில் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்ட இக்கண்காட்சியானது நாளை (17), நாளை மறுதினம் (18) என தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இடம்பெறவுள்ளது.
இக்கண்காட்சியை இலங்கை கட்டட நிர்மாண கழகத்தின் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் நிஷங்க விஜேரத்ன விருந்தினராக கலந்துகொண்டு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மூத்த தலைவர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய துணை தூதரக அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM