நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் முருகனின் திருக்கல்யாண நிகழ்வு 

16 Sep, 2023 | 04:54 PM
image

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் முருகனின் திருக்கல்யாண நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (15) மாலை நடைபெற்றது. 

ஆலய மகோற்சவம் கடந்த வியாழக்கிழமை (14) கொடியிறக்கத்துடன் நிறைவுக்கு வந்ததையடுத்து, நேற்று மாலை பூங்காவன உற்சவத்தின்போது முருகனுக்கு திருக்கல்யாணம் நிகழ்த்தப்பட்டது. 

அதனை தொடர்ந்து முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதரராய் பக்தர்கள் சூழ வெளிவீதி உலா சென்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கவிஞர் கருணாகரனின் 'எதிர்' நூல் வெளியீட்டு...

2023-09-29 16:42:05
news-image

யாழ் நங்கை 'அன்னலட்சுமி இராஜதுரையின் சிறுகதைகள்'...

2023-09-29 16:38:35
news-image

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கிடைக்கும் அரிய...

2023-09-29 14:57:05
news-image

சிட்னியில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் நினைவு...

2023-09-29 13:38:00
news-image

கொழும்பு தேசிய நூலகத்துக்கு புத்தகங்கள் நன்கொடை 

2023-09-28 17:51:03
news-image

சீரடி சாய் பாபாவின் ஜனன தின...

2023-09-28 17:39:42
news-image

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு கொழும்பு...

2023-09-28 20:48:23
news-image

யாழில் நெல் விதைப்பு விழா 

2023-09-28 16:37:01
news-image

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய...

2023-09-28 15:07:25
news-image

பொது அதிகார சபைகளால் தகவலறியும் உரிமைக்கான...

2023-09-28 13:20:46
news-image

கிழக்குப் பல்கலைக்கழகம் பொதுமக்கள் பார்வைக்காக திறப்பு

2023-09-28 15:06:23
news-image

SKDUN கழகத்தின் இலங்கைக்கான இயக்குநராக விக்டர்‌...

2023-09-28 12:33:37