சட்டவிரோத மதுபான போத்தல்கள் 600 உடன் சந்தேக நபர் ஒருவர் கொழும்பு  பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை மிரிஸ்ஸ பிரதேசத்தில் வைத்தே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மதுபான போத்தல்களுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.