- முகப்பு
- Paid
- திரிபோலி பிளட்டூன் (Tripoli platoon) இரகசிய பிரிவு இலங்கை இராணுவத்தில் இன்னும் இயங்குகின்றதா? - ஒரு புலனாய்வு பார்வை
திரிபோலி பிளட்டூன் (Tripoli platoon) இரகசிய பிரிவு இலங்கை இராணுவத்தில் இன்னும் இயங்குகின்றதா? - ஒரு புலனாய்வு பார்வை
Published By: Vishnu
15 Sep, 2023 | 04:36 PM

சனல்–4 அலைவரிசை கடந்த 6 ஆம் திகதி வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஆவணப்படம் இலங்கையின் பரபரப்பை ஏற்படுத்தி வருவது யாவரும் அறிந்ததே. தமது ஆட்சிக்கு எதிராக கருத்து வெளியிடும் ஊடகவியலாளர்களை கடத்தி அச்சுறுத்துதல் மற்றும் கொலை செய்தல் நடவடிக்கைகளுக்கு கோட்டாபய ராஜபக்ச இராணுவ புலனாய்வு பிரிவினர் மற்றும் எவருக்கும் தெரியாத திபோலி பிளட்டூன் என்ற கொலைக் கும்பலை இயக்கினார் போன்ற விபரங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க உள்ளிட்ட பல ஊடகவியலாளர்களை கொலை செய்தவர்கள் இந்த திரிபோலி பிளட்டூன் என்ற பிரிவினரே என்ற விடயங்கள் தற்போது அம்பலமாகியுள்ளன. இவ்வாறான இரகசிய கொலைக்குழுக்கள் இலங்கை இராணுவத்தில் மாத்திரமல்லாது உலகின் சகல இராணுவப் படைப்பிரிவுகளிலும் இயங்கி வருவது பொதுவானதொன்று. இவை நாடுகளுக்கிடையிலான யுத்த காலகட்டங்களிலும் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகளிலும் ஆட்சியினருக்கு எதிரானவர்களை கொலை செய்தல், கடத்தி சித்திரவதை செய்தல்,அச்சுறுத்தல் போன்ற விடயங்களிலும் மிகவும் இரகசியமான முறையில் செயற்படும் உச்ச அளவில் பயிற்சி பெற்ற பிரிவாகும். தற்போது வரை இந்த பிரிவு இன்னும் இலங்கை இராணுவத்தில் இயங்குகின்றதா என்ற சந்தேகம் சனல்–௪ ஆவணப்படம் வெளிவந்த பிறகு பலருக்கு எழுந்துள்ள அதே வேளை இது குறித்த அச்சமும் தற்போது ஏற்பட்டுள்ளது.
-
சிறப்புக் கட்டுரை
மாவை சேனாதிராஜாவின் அரசியல் வாழ்வின் மூலமான...
09 Feb, 2025 | 05:11 PM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்க பதவி விலகல்களுக்கு பின்னணியில் முரண்பாடுகளா?
09 Feb, 2025 | 10:40 AM
-
சிறப்புக் கட்டுரை
122 கோடி ரூபா இழப்பீட்டை வரப்பிரசாதமாக...
08 Feb, 2025 | 08:32 AM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையில் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒன்றரை...
03 Feb, 2025 | 01:08 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கை அரசியல் வரலாற்றில் மகிந்த ராஜபக்சவின்...
02 Feb, 2025 | 12:31 PM
-
சிறப்புக் கட்டுரை
நாமல் கைது செய்யப்பட்டால் பொதுஜன பெரமுனவின்...
02 Feb, 2025 | 09:40 AM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

மாவை சேனாதிராஜாவின் அரசியல் வாழ்வின் மூலமான...
2025-02-09 17:11:09

அரசாங்க பதவி விலகல்களுக்கு பின்னணியில் முரண்பாடுகளா?
2025-02-09 10:40:37

122 கோடி ரூபா இழப்பீட்டை வரப்பிரசாதமாக...
2025-02-08 08:32:20

இலங்கையில் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒன்றரை...
2025-02-03 13:08:59

இலங்கை அரசியல் வரலாற்றில் மகிந்த ராஜபக்சவின்...
2025-02-02 12:31:44

நாமல் கைது செய்யப்பட்டால் பொதுஜன பெரமுனவின்...
2025-02-02 09:40:12

ரணிலின் மாற்று பாராளுமன்றம்
2025-01-26 18:29:20

இணைந்து செயற்படுவதற்கான எதிரணிக் கட்சிகளின் முயற்சிகள்
2025-01-26 18:08:42

‘நான் மகிந்த ராஜபக்ச என்பதை அநுர...
2025-01-21 17:45:45

இராஜதந்திர சந்திப்புகளுக்கு கட்டுப்பாடு
2025-01-19 18:22:12

கதிர்காமத்தில் கோட்டாபயவின் பங்களா…? : உண்மை...
2025-01-19 13:04:09

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM