கடும் வரட்சி காரணமாக வில்பத்து சரணாலயத்திலுள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் நீரின்றி தவிப்பு

Published By: Vishnu

15 Sep, 2023 | 05:03 PM
image

வரட்சியான காலங்களில் விலங்குகள் பறவைகள் நீர் அருந்துவதற்காக வனவிலங்கு அதிகாரிகளினால் வில்பத்து சரணாலயத்தில் ஆங்காங்கே குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

விலங்குகள் மற்றும் பறவைகள் நீர் அருந்துவதற்காக 3 நாட்களுக்கு ஒருமுறை அமைக்கப்பட்டுள்ள குட்டைகளுக்கு வாகனங்களில் சென்று நீர் ஊற்றி வருவதாக எலுவாங்குளம் வில்பத்து சரணாலய வனவிலங்குத் திணைக்களத்திற்கு பொருப்பான  அதிகாரி ஜயவீர தெரிவித்தார்.

இதனால் குறித்த குட்டைகளில் விலங்குகள் மற்றும் பறவைகள் நீர் அருந்தி தாகத்தை தீர்ப்பதாக அவர் தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சிக் காரணமாக விலங்குகள் மற்றும் பறவைகள் நீர் அருந்துவதற்கு நீரைப் பெரும் கலா ஓயா ஆற்றின் நீரின் மட்டமும் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதியின் ஓலம்': எதிர்வரும் 14 -...

2026-08-08 17:44:05
news-image

மெகசின் சிறையிலுள்ள கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க...

2026-08-08 19:25:51
news-image

சிறைச்சாலை மோதல்கள்: 5 வாரங்களில் 36...

2026-08-08 16:46:41
news-image

நீதித்துறையின் சுயாதீனத்தை சிதைக்க ஜனாதிபதி அநுர...

2026-08-08 16:01:44
news-image

வலப்பனை மல்லியப்பூ தோட்ட அம்மன் ஆலய...

2026-08-08 18:38:24
news-image

சிறைச்சாலை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்:...

2026-08-08 15:22:29
news-image

வெவ்வேறான இடங்களில் இரு வீதி விபத்துக்கள்:...

2026-08-08 17:53:59
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட வீதியை வைத்து தெற்கில் குழப்பம்...

2026-08-08 17:26:46
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன்...

2026-08-08 17:21:58
news-image

அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் -...

2026-08-08 17:10:55
news-image

இலங்கையர்களை இலக்கு வைத்து இணையவழிப் பண...

2026-08-08 17:08:46
news-image

இந்திய மீனவர்களின் ஊடுருவல் தென்பகுதி வரை...

2026-08-08 17:08:36