தமிழ்த் திரையுலகத்தின் பிரபல நடன இயக்குநரும், திரைப்பட நடிகருமான பிரபுதேவா இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
இவர் நேற்று சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்தார்.
இயக்குநர் சாம் ரொட்ரிக்ஸ் இயக்கத்தில் வெளிவரவுள்ள மூசாய் திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபுதேவா நடிக்கின்றார்.
இந்த திரைப்படத்தின் பாடல் ஒன்றின் ஒளிப்பதிவிற்காக பிரபுதேவா இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM