(எம்.நியூட்டன்)
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு கால ஒன்றுகூடல் நிகழ்வின் சிறப்புரை தொடர் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (14) காலை 8.30 மணிக்கு கலாசாலையின் பிரதி அதிபர் க.செந்தில்குமரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பலாலி ஆசிரிய கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளரும் கல்வி அமைச்சு அதிகாரியும் சட்டத்தரணியுமான கோதை நகுலராஜா "ஆசிரியத்துவத்தின் பெருமை" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
தொடர்ந்து, அதிதி அறிமுக உரையை விரிவுரையாளர் சிவலோஜனி சுரேந்திரனும் நிறைவுரையை பிரதி அதிபர் த. கோபாலகிருஷ்ணனும் ஆற்றினர்.
இதன்போது முன்னாள் விரிவுரையாளர் கோதை நகுலராஜா கலாசாலை சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM