எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி உலக தூய்மை தினத்தை முன்னிட்டு மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் (CEA) நாடு முழுவதும் ஆயிரம் சுற்றுச்சூழல் தூய்மை திட்டங்களை செயல்படுத்த ஏற்பாடு செய்துள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் மற்றும் பொது, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து "ஜீரோ பிளாஸ்டிக் தேசிய இயக்கம்" மூலம் இந் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குப்பைகள் ஒழுங்கற்ற முறையில் அகற்றப்படுவதால் மனிதர்கள் மற்றும் விலங்குகள் உட்பட முழு சுற்றுச்சூழலுக்கும் எதிர்மறையான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM