வவுனியா, சின்னச்சிப்பிக்குளம் தாருல் உலூம் மகா வித்தியாலயத்தில் 'சாதனையாளர் கௌரவிப்பு விழா'

13 Sep, 2023 | 05:28 PM
image

வவுனியா, சின்னச்சிப்பிக்குளம் தாருல் உலூம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த 'சாதனையாளர் கௌரவிப்பு விழா' கடந்த சனிக்கிழமை (09) கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.

கல்லூரி முதல்வர் அனீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், சிறப்பு அதிதிகளாக வவுனியா மாவட்டச் செயலாளர் சரத் சந்திர, வலயக் கல்விப் பணிப்பாளர் அன்னமலர் சுரேந்திரன் மற்றும் சின்னச்சிப்பிக்குளம் ஜூம்ஆ மஸ்ஜித் தலைவர் இம்தியாஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் ஊர்ப் பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கிடைக்கும் அரிய...

2023-09-29 14:57:05
news-image

சிட்னியில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் நினைவு...

2023-09-29 13:38:00
news-image

கொழும்பு தேசிய நூலகத்துக்கு புத்தகங்கள் நன்கொடை 

2023-09-28 17:51:03
news-image

சீரடி சாய் பாபாவின் ஜனன தின...

2023-09-28 17:39:42
news-image

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு கொழும்பு...

2023-09-28 20:48:23
news-image

யாழில் நெல் விதைப்பு விழா 

2023-09-28 16:37:01
news-image

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய...

2023-09-28 15:07:25
news-image

பொது அதிகார சபைகளால் தகவலறியும் உரிமைக்கான...

2023-09-28 13:20:46
news-image

கிழக்குப் பல்கலைக்கழகம் பொதுமக்கள் பார்வைக்காக திறப்பு

2023-09-28 15:06:23
news-image

SKDUN கழகத்தின் இலங்கைக்கான இயக்குநராக விக்டர்‌...

2023-09-28 12:33:37
news-image

கொழும்பு விவேகானந்த கல்லூரியின் மறைந்த முன்னாள்...

2023-09-27 17:31:34
news-image

கே.சி. திருமாறனை சந்தித்தார் இ.தொ.கா.வின் உப...

2023-09-27 16:09:40