வரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணமலை வில்லூன்றி கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவ திருவிழா இன்று (13) புதன்கிழமை காலை இடம்பெற்றது.
இதன்போது முருகப்பெருமான் அலங்கரிக்கப்பட்டு வள்ளி, தெய்வானை சமேதராக தேரில் எழுந்தருளுவதையும், பக்தர்கள் சூழ வீதியில் பவனி வருவதையும், சிறுமிகளின் நடன நிகழ்வு இடம்பெறுவதையும் படங்களில் காணலாம்.
படங்கள் - விஜயசுந்தரம் உதயரூபன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM