ரயில் பணியாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது

11 Sep, 2023 | 05:41 PM
image

ரயில் பணியாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கை பேச்சுவார்த்தைகளையடுத்து கைவிடப்பட்டது.

இன்று (செப் 11) முற்பகல் முன்னெடுத்த திடீர் தொழிற்சங்கப் போராட்டத்தால் பல ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்திருந்த நிலையில், அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளையடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் போதைப்பொருளுடன்...

2025-01-18 16:02:19
news-image

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்...

2025-01-17 16:42:09
news-image

இ. போ. சபையின் பஸ் சாரதி,...

2025-01-18 15:59:24
news-image

மாத்தறையில் ஹெரோயின், துப்பாக்கியுடன் இருவர் கைது

2025-01-18 15:34:10
news-image

மரப் பலகையால் கட்டப்பட்ட உணவகம் உடைந்து...

2025-01-18 15:55:46
news-image

காலி - கொழும்பு பிரதான வீதியில்...

2025-01-18 14:32:18
news-image

இன்று 12 ரயில் சேவைகள் இரத்து

2025-01-18 15:01:11
news-image

2025ல் சுற்றுலா செல்ல சிறந்த இடங்களின்...

2025-01-18 14:51:16
news-image

கிளிநொச்சி மாவட்டத்தில் உடனடி மாற்றங்களை ஏற்படுத்தித்...

2025-01-18 14:20:16
news-image

மாத்தளையில் தனியார் நிறுவனம் ஒன்றில் தீ...

2025-01-18 14:03:58
news-image

ஹட்டன் இந்து இளைஞர் நற்பணி மன்றத்தின்...

2025-01-18 13:48:33
news-image

அம்பாறை - மருதமுனை பகுதியில் ஐஸ்...

2025-01-18 13:44:26