கிழக்கு பொதுச்சேவை ஆணைக்குழுவின் பதில் செயலாளராக வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மன்சூர் இன்று கடமையேற்பு!

11 Sep, 2023 | 04:24 PM
image

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் பதில் செயலாளராக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.மன்சூர் தனது கடமைகளை இன்று (11) பொறுப்பேற்றுக்கொண்டார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வழங்கப்பட்ட கடிதத்துக்கமைய, பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க இன்று வழங்கிவைத்த கடிதத்தின் பிரகாரம், தனது கடமைகளை ஏ.மன்சூர் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முத்துவண்டா, முதலமைச்சரின் செயலாளர் என்.மதிவண்ணன், பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) எம்.எம்.நஸீர், ஆளணி மற்றும் பயிற்சி பிரதிப் பிரதம செயலாளர் (திருமதி) ஆர்.யூ.ஜலீல், சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன் உள்ளிட்ட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கார் - சைக்கிள் மோதி விபத்து...

2025-04-24 12:59:51
news-image

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வத்திக்கானுக்கு ...

2025-04-24 13:20:52
news-image

தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த பேரவலங்களை எதிர்கால...

2025-04-24 12:57:35
news-image

வானில் நாளை அரிய காட்சி தென்படும்

2025-04-24 13:14:38
news-image

பஸ் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-04-24 12:15:23
news-image

ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு வாக்குகளால் மக்கள்...

2025-04-24 13:12:33
news-image

ஜனாதிபதி பேரினவாத சக்திகளின் ஒரு சூழ்நிலை...

2025-04-24 12:39:48
news-image

மதுபோதையில் முச்சக்கரவண்டியை செலுத்திய வேட்பாளர் கைது

2025-04-24 12:39:32
news-image

முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் போதைப்பொருளுடன் கைது

2025-04-24 12:12:05
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-04-24 11:58:49
news-image

பாடசாலையில் விளையாட்டு பயிற்சியில் பங்கு பற்றாத...

2025-04-24 11:50:43
news-image

‘ஸ்ரீ தலதா வழிபாடு’: கண்டிக்கு வருகை...

2025-04-24 12:00:22