ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் சில முக்கிய தீர்மானங்களை மேற்கொள்வதற்காக கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் தலைமையில் கூடவுள்ளது.
கொழும்பு, டார்லி வீதியிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்றையதினம் இக் கூட்டம் நடைபெறவுள்ளது.
கட்சியின் பொது செயலாளர் பதவி தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் மத்திய செயற்குழு கூட்டத்தில் தலைவரினால் அறிவிக்கப்படும் என கட்சியின் பொது செயலாளர் சரத் ஏக்க நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமை மற்றும் பொது செயலாளர் பதவி என்பவற்றை இடைநிறுத்துவதற்கு கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM