(நெவில் அன்தனி)
ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னின்று நடத்தும் பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட டிக்கெட் விலைகள் அதிகமாக இருப்பதால் விளையாட்டரங்க பார்வையாளர் கூடங்களில் பெரும்பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
இதனை அடுத்து எஞ்சிய சுப்பர் 4 கிரிக்கெட் போட்டிகளுக்கு குறைந்தபட்ச டிக்கெட் விலை 500 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் சி மற்றும் டி பார்வையாளர் கூடங்களில் மேல் தளங்களுக்கான டிக்கெட்களின் விலை 1000 ரூபாவாகவும் கீழ்த் தளங்களுக்கான டிக்கெட்களின் விலைகள் 500 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளன.
டிக்கெட் விலை குறைப்பு இறுதிப் போட்டிக்கு பொருத்தமாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைமையகத்தை அண்மித்துள்ள வித்யா மாவத்தையில் டிக்கெட்களைக் கொள்வனவு செய்ய முடியும்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM