தையிட்டி விகாரைக்காக தனியார் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிராக போராட்டம்!

Published By: Vishnu

10 Sep, 2023 | 01:22 PM
image

தையிட்டி சட்டவிரோத விகாரைக்காக தனியார் காணிகளை ஆக்கிரமித்து சுவீகரிக்கும் நோக்கில் காணி அளவீடு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 12-09-2023 மேற்கொள்ளப்படவுள்ளது. 

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து பௌத்த சிங்களமயமாக்கி, தமிழர்களின் சொந்த நிலத்தில் தமிழர்களை அகதிகளாக்கும் அரச பயங்கரவாதத்தின் இந்த செயற்பாட்டை தடுத்து நிறுத்துவதற்காக தையிட்டி சட்டவிரோத விகாரையின் முன் தமிழர்களாய் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இம்மாதத்தின் முதல் 12 நாட்களில் நாட்டில்...

2026-07-13 11:48:46
news-image

இலங்கை - உஸ்பெகிஸ்தான் இடையே புதிய...

2026-07-13 11:36:24
news-image

உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் மிக்க...

2026-07-13 11:20:46
news-image

மட்டக்களப்பு தளவாய் வீட்டுத்திட்ட வீதியை புனரமைக்குமாறு...

2026-07-13 11:00:38
news-image

பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ;...

2026-07-13 11:13:39
news-image

இலங்கையின் அதிக வயதான பெண்களில் ஒருவரான...

2026-07-13 10:20:18
news-image

வேளாண்மைத் துறையை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும்...

2026-07-13 09:54:26
news-image

களுத்துறை மாவட்ட செயலகத்தில் திடீர் தீ...

2026-07-13 09:56:19
news-image

சில மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில்...

2026-07-13 09:25:14
news-image

பேராதனை, கொழும்பு ஆகிய பகுதிகளில் போதைப்பொருட்களுடன்...

2026-07-13 09:18:27
news-image

டெங்கு அபாயத்தால் மூடப்பட்டிருந்த கட்புல, அரங்கேற்றக்...

2026-07-13 09:16:08
news-image

மஹரகமவில் துப்பாக்கியுடன் இளைஞர் கைது!

2026-07-13 09:06:29