மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில் குறைந்த வருமானமுடைய பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு வரும் திங்கட்கிழமை லிந்துலை / சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் காலை 11 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இதன் போது நான்கு பாடசாலைகளை சேர்ந்த 25 மாணவர்கள் பயனடையவுள்ளார்கள்.
இதில் லிந்துலை தமிழ் மகா வித்தியாலயம், பெயார்பீல்ட் தமிழ் வித்தியாலயம் , அக்கரகந்தை தமிழ் வித்தியாலயம், ரோயல் கல்லூரி ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களே பயனடையவுள்ளனர்.
மாதம் 1000/= ரூபாய் வீதம் அவர்கள் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நிறைவடையும் வரை மாதாந்தம் அவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.
இந்த விடயத்தை மலையகம் 200 நிதியம் அமைப்பின் ஸ்தாபகர் திரு திருமதி தினேஷ் ஆகியோரின் சுய முயற்சி சிந்தனையின் அடிப்படையில் உருவானதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM