(எம்.மனோசித்ரா)
முல்லைத்தீவில் தேசிய மாணவர் படையணிப் பிரிவை அமைப்பதற்காக, இராணுவம் இதுவரை பயன்படுத்திய முல்லைத்தீவில் உள்ள பயிற்சி நிலையத்தை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் சம்பிரதாயபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
இராணுவத்தின் 59 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டி.கே.ஏ.கே.தொலகே மற்றும் தேசிய பணிப்பாளர் பிரிகேடியர் ஜி.எஸ்.பொன்சேகா ஆகியோர் முன்னிலையில், முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே.ஜயவர்தன, இராணுவத் தளபதியின் பிரதிநிதியாக கெடட் படையணி 59 ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த காலாட்படை பட்டாலியன் பயிற்சி நிலைய வசதிகள் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டன.
142 ஆண்டுகால பெருமைமிக்க வரலாற்றைக் கொண்டு, நாட்டின் எதிர்காலத் தலைவர்களை உருவாக்க பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கும் ஒரே நிறுவனம் ரன்டம்பே தேசிய கேடட் கார்ப்ஸ் பயிற்சி மையம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM