சுவிற்ஸர்லாந்து அகடமி ஒஃப் ஆட்ஸ் நடனப்பள்ளி இயக்குநர் “நாட்டியக் கலைமணி" வாணி சர்மாவின் மாணவி கேதாரணி இரத்தினகுமாரின் பரதநாட்டிய அரங்கேற்றம் எதிர்வரும் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு பிஷப்ஸ் கல்லூரி அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு கல்வி அமைச்சின் மேனாள் மேலதிகச் செயலாளர் உடுவை எஸ். தில்லை நடராஜா பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
அத்தோடு, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் சிற்பக்கலைச்சுடர் செ. கீர்த்திவர்மன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து சிறப்பிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM