மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய அரசியல்வாதிக்கு சிறைத் தண்டனை!

07 Sep, 2023 | 04:35 PM
image

மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

இவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே கம்பளை நீதவான்  நாமல் பெரேரா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குற்றவாளியாக காணப்பட்ட இவருக்கு இரண்டு மாத கடூழியச் சிறைத்தண்டனையும் 75,000 ரூபா அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை...

2026-09-07 12:33:54
news-image

இன்றைய வானிலை 

2026-09-08 06:30:43
news-image

பஸ் லலித் வழங்கிய தகவலுக்கமைய ஹங்வெல்ல...

2026-09-08 06:28:10
news-image

இரண்டாம் உலகப் போரின் பின்னர் அண்மையகாலத்தில்...

2026-09-08 06:17:18
news-image

மூதூரில் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு சக்கர...

2026-09-08 06:14:40
news-image

22 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம்...

2026-09-08 06:03:38
news-image

‘சிரிலிய சவிய’ கணக்கில் ஒரு மில்லியன்...

2026-09-08 05:45:33
news-image

மட்டக்களப்பு ஊழல் மோசடி தொடர்பாக இன்னாள்...

2026-09-08 05:39:50
news-image

எரிமலைச் சாம்பல் காரணமாக ஜகார்தாவுக்கான விமான...

2026-09-08 01:09:31
news-image

இந்துமத அதியுயர் பீடத்தை நியமிக்கவுள்ள  இந்துமாமன்றம்

2026-09-08 01:07:11
news-image

எயார்பஸ் விசாரணை நல்லாட்சி காலத்திலேயே ஆரம்பம்;...

2026-09-08 01:02:52
news-image

மட்டக்களப்பு ஆரையம்பதியில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2026-09-08 01:00:07