பேலியகொடையில் விபசார விடுதி முற்றுகை : நால்வர் கைது!

07 Sep, 2023 | 01:35 PM
image

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் பேலியகொட பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது விபசார விடுதியொன்றை சுற்றிவளைத்து அங்கிருந்த நால்வரை கைது செய்துள்ளனர்.

மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமையவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மசாஜ் நிலையம் நடத்துவதாக கூறி இந்த விபசார விடுதி நடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது.

இதன்போது முருதலாவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஆண் ஒருவரும், 30, 31 மற்றும் 38 வயதுடைய நுவரெலியா, மாரவில மற்றும் பிலிமத்தலாவ ஆகிய பகுதிகளில் வசிக்கும் மூன்று பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-11-08 06:58:12
news-image

மட்டு வந்தாறுமூலையில் மின்னல் தாக்கி விவசாயி...

2024-11-08 03:21:20
news-image

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை:...

2024-11-08 02:59:43
news-image

செல்வம் அடைக்கலநாதன் தலைவர் பதவியில் இருந்து...

2024-11-07 23:01:31
news-image

மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கிழக்கு ஆளுனருடன்...

2024-11-07 21:36:56
news-image

கொழும்பில் காற்றின் தரம் குறைந்து இருள்...

2024-11-07 20:11:57
news-image

வென்னப்புவவில் துப்பாக்கிச் சூடு

2024-11-07 19:46:46
news-image

ஊடகங்களுக்கு எதிரான நிலைப்பாடுகளுடன் அரசாங்கத்தால் முன்னோக்கிப்...

2024-11-07 17:00:16
news-image

கிழக்கை காப்பாற்ற வேட்டுமாயின் வடக்கு மக்கள்...

2024-11-07 19:27:48
news-image

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவை நியமிக்காமல் மின்சார கட்டணத்தை...

2024-11-07 16:58:57
news-image

களுத்துறையில் மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி...

2024-11-08 06:03:24
news-image

காணாமல்போன பெண் சடலமாக மீட்பு!

2024-11-08 06:04:14