பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவருமான நதுன் சிந்தக விக்கிரமரத்ன என்ற ஹரக் கட்டாவை கைது செய்து விசாரணை நடத்திவரும் நிலையில், அவரை விடுவிக்குமாறு அரசாங்கத்தின் பலம் வாய்ந்த அமைச்சர் ஒருவரும் அவரது மகனும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அடிக்கடி அழுத்தம் கொடுத்து வருவதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தடுப்புக் காவல் உத்தரவில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹரக்கட்டாவை விடுவிக்க இந்த அமைச்சரும் அவரது மகனும் கடுமையாக முயற்சித்து வருவதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு இவர்கள் இருவரும் அடிக்கடி அழுத்தம் கொடுத்து வருவதால், பொலிஸ் உயர் அதிகாரிகள் மிகுந்த அசௌகரியத்துக்கு ஆளாகியுள்ளதாக பொலிஸ் உயர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM