சுகயீனம் காரணமாக தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட முத்துராஜா யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக இலங்கை மிருகக்காட்சிசாலை திணைக்களத்தின் கால்நடை சுகாதார பணிப்பாளர் வைத்தியர் சந்தன ராஜபக்க்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்று (5) தாய்லாந்து சென்றுள்ளனர்.
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் முத்துராஜா யானைக்கு சிகிச்சை அளித்த கால்நடை வைத்தியர் திருமதி மதுஷா பெரேரா மற்றும் சிரேஷ்ட விலங்கு காப்பாளர் நந்துன் அன்லமுதலி ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
தாய்லாந்து அரசின் அழைப்பின் பேரில் இந்தக் குழு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM