கலால் திணைக்கள அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல் ; காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

01 Sep, 2023 | 02:44 PM
image

போதைப்பொருள் சோதனையில் ஈடுபட்ட கலால் திணைக்கள அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் கடுமையான வெட்டுக்காயங்களுக்கு உள்ளான  ஒருவர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், காயமடைந்த மற்றையவர் மத்துகம  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீன இராணுவ விஞ்ஞான அகடமி ஆய்வாளர்கள்...

2024-12-11 17:29:18
news-image

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த "பியுமா"...

2024-12-11 17:43:58
news-image

மஹர சிறையில் கொலை செய்யப்பட்ட கைதிகளுக்கு...

2024-12-11 17:41:01
news-image

யால வனப்பகுதியில் கஞ்சா செடிகளுடன் ஒருவர்...

2024-12-11 17:33:20
news-image

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்...

2024-12-11 17:30:19
news-image

ஆபாச புகைப்படங்கள், காணொளிகளை சமூக ஊடகங்களில்...

2024-12-11 17:24:44
news-image

நுவரெலியாவில் அதிக விலைக்கு அரிசியை விற்பனை...

2024-12-11 17:13:24
news-image

மறுசீரமைக்கப்பட்ட பழைய கண்டி அரசர்களின் அரண்மனை,...

2024-12-11 17:08:12
news-image

130 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன்...

2024-12-11 17:02:02
news-image

துறைநீலாவணையில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

2024-12-11 17:04:02
news-image

கைதான நபரை பொலிஸ் பிணையில் விடுவிக்குமாறு...

2024-12-11 16:50:12
news-image

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில்...

2024-12-11 17:17:43