இராஜகிரிய பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் அதிகாரிகளால் நேற்று முன்தினம் புதன்கிழமை (30) தெமட்டகொட மேம்பாலத்துக்கு அருகில் உள்ள விசேட வீதித் தடையில் வைத்து இராணுவ உடைகள் மற்றும் உபகரணங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஹரகமவைச் சேர்ந்த இரு சகோதரர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களில் ஒருவர் செலுத்திச் சென்ற முச்சக்கரவண்டியை வீதித்தடையில் நிறுத்தி சோதனையிட்டபோது, இராணுவத்தினருக்கு சொந்தமான ஜங்கிள் கெப், ஆவாக்கி டோக்கிகள், பெற்றரிகள் மற்றும் அதன் 2 சார்ஜர்களும் கைப்பற்றப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM