பெண் பொலிஸ் உத்தியோகத்தருடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பலாலி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 26 ஆம் திகதி இரவுவேளை கணினிப் பிரிவில் கடமையில் இருந்த பெண் பொலிஸ் அதிகாரியுடன், போதையில் இருந்த குறித்த பதில் பொறுப்பதிகாரி பாலியல் அங்க சேட்டையில் ஈடுபட்டார் என்று அந்தப் பெண் பொலிஸ் அதிகாரியால் முறைப்பாடு வழங்கப்பட்டது.
இந்நிலையிலேயே குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிக்கு இடமாற்றப்பட்டதுடன் ஒழுக்காற்று விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM