மொனராகலையிலிருந்து மாத்தறை சென்ற தனியார் பஸ்ஸின் சாரதி, நடத்துனர் மீது தாக்குதல்!

Published By: Digital Desk 3

29 Aug, 2023 | 03:18 PM
image

மொனராகலையிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம்  வெல்லவாய தனமல்வில பிரதான வீதியின்  எதிலிவெவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

எதிலிவெவ  பிரதேசத்தில் பஸ்ஸை  நிறுத்திய தடிகளை ஏந்திய சிலர் பஸ்ஸுக்குள் நுழைந்து  அதன்  சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவத்துக்கு  எதிர்ப்பு தெரிவித்து மொனராகலை - மாத்தறை தனியார் பஸ்கள் திங்கட்கிழமை (28) பகிஷ்கரிப்பில் ஈடுபட்டன.

மாத்தறை -மொனராகலை பஸ்கள் செவ்வாய்க்கிழமை (29) காலை முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் குடோ ஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மனிதாபிமான உதவி!

2025-12-16 11:34:02
news-image

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு பிணை!

2025-12-16 11:22:54
news-image

அம்பிட்டிய சமண ரத்ன தேரருக்கு பிடியாணை

2025-12-16 11:35:21
news-image

கம்போடியா - தாய்லாந்து யுத்தம் நிறுத்தக்...

2025-12-16 10:33:26
news-image

இலங்கைக்கும் கசகஸ்தான் குடியரசுக்கும் இடையிலான உறவைப்...

2025-12-16 10:34:43
news-image

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட்...

2025-12-16 10:27:32
news-image

பண்டிகை காலத்தில் வழிபாட்டுத் தலங்களில் விசேட...

2025-12-16 10:19:20
news-image

135 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட...

2025-12-16 10:09:02
news-image

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார...

2025-12-16 10:06:19
news-image

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேகநபருடன்...

2025-12-16 09:57:17
news-image

நீரில் மூழ்கி ஒருவர் மாயம்

2025-12-16 09:39:03
news-image

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்க...

2025-12-16 09:38:28