சிட்னிபல்கலைகழகத்தின் 100க்கும் மேற்பட்ட மாணவர்களும் பல்கலைகழக பணியாளர்களும் கடந்த வருடம் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொண்டனர் என விபரங்கள் வெளியாகியுள்ளன.
பல்கலைகழகத்தின் வருடாந்த அறிக்கையிலேயே இந்த விபரங்கள் இடம்பெற்றுள்ளது.
2022 இல் பாலியல் துர்நடத்தை குறித்த 121 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள பல்கலைகழகம் இதில் 74 பாலியல் ரீதியிலான தாக்குதல் குறித்த முறைப்பாடு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
2022 இல் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த முறைப்பாடுகள் 105 வீதத்தினாலும் தாக்குதல்கள் குறித்த முறைப்பாடுகள் 34 வீதத்தினாலும் அதிகரித்துள்ளன என தெரிவித்துள்ள சிட்னி பல்கலைகழகம் கொரோனாவிற்கு பின்னர் மாணவர்கள் பல்கலைகழகம் திரும்பிய பின்னரே இது அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
121 சம்பவங்களில் 55 சம்பவங்கள் பல்கலைகழகத்திற்குள் பல்கலைகழகத்துடன் தொடர்புபட்டவர்களால் இடம்பெற்றுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM