- முகப்பு
- Paid
- இனவாத பயணத்தில் வீரசேகர – கம்மன்பில : சமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக்க முடிவு செய்த பஸில்!
இனவாத பயணத்தில் வீரசேகர – கம்மன்பில : சமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக்க முடிவு செய்த பஸில்!
28 Aug, 2023 | 04:22 PM

இனவாத கருத்துக்களை சிங்கள பெளத்த மக்கள் மத்தியில் பரப்பி, ரணில் தமிழர்களுக்கு சார்பாக செயற்படுகின்றார் என்ற கருத்தை கொண்டுசெல்லும் முயற்சிகளில் சரத் வீரசேகரவும் உதய கம்மன்பிலவும் களமிறங்கியுள்ளனர். இதன் பின்னணியில் ராஜபக்ஷ அணியினர் இருப்பர் என்று ஊகிக்கப்பட்டாலும் தற்போது இவர்களை தூண்டிவிடும் வேலையை பஸில் ராஜபக்ஷவே முன்னெடுத்து வருகின்றார் என்பது ஊர்ஜிதமாகியுள்ளது. பஸில், கோட்டாபய, மகிந்த, நாமல் அனைவரையும் புறக்கணித்துள்ள சிங்கள பெளத்த மக்கள் எவ்வாறு அந்த கூட்டத்தில் மூத்த சகோதரரான சமல் ராஜபக்ஷவை மாத்திரம் ஏற்றுக்கொள்வர்? ஆனால் பஸிலுக்கும் மகிந்தவுக்கும் வேறு மார்க்கங்கள் இல்லை. அவரை வைத்தாவது இனவாத வாக்குகளைப் பெற்று எதிர்க்கட்சி வரிசையிலாவது முதலிடத்தில் இருப்பதற்கு அவர்கள் முயற்சிக்கின்றனர்.
-
சிறப்புக் கட்டுரை
ஜே. ஆரும் ரணிலும்
29 Sep, 2023 | 11:36 AM
-
சிறப்புக் கட்டுரை
இன்னுமொரு கோட்டாபாயவாக மாற விரும்பும் பீல்ட்...
26 Sep, 2023 | 12:00 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணில் - பைடன் கலந்துரையாடல் இல்லாதது...
24 Sep, 2023 | 04:59 PM
-
சிறப்புக் கட்டுரை
ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் சூதாட்டம்...
22 Sep, 2023 | 03:57 PM
-
சிறப்புக் கட்டுரை
முன்னாள் ஜனாதிபதிகளும் அரசியலும்
21 Sep, 2023 | 03:27 PM
-
சிறப்புக் கட்டுரை
பிரதமரை சந்தித்து அரசியல் வியூகத்தை கூறிய...
17 Sep, 2023 | 05:16 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

ஜே. ஆரும் ரணிலும்
2023-09-29 11:36:36

இன்னுமொரு கோட்டாபாயவாக மாற விரும்பும் பீல்ட்...
2023-09-26 12:00:59

ரணில் - பைடன் கலந்துரையாடல் இல்லாதது...
2023-09-24 16:59:36

ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் சூதாட்டம்...
2023-09-22 15:57:14

முன்னாள் ஜனாதிபதிகளும் அரசியலும்
2023-09-21 15:27:10

பிரதமரை சந்தித்து அரசியல் வியூகத்தை கூறிய...
2023-09-17 17:16:23

திரிபோலி பிளட்டூன் (Tripoli platoon) இரகசிய...
2023-09-15 16:36:29

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களும் விசாரணைகளும்
2023-09-13 16:48:46

விடாமுயற்சியுடன் ஆபிரிக்காவில் போட்டியிடும் இந்தியா -...
2023-09-13 15:47:03

செனல் 4 வெளிப்படுத்தல் விசாரிக்கப்பட வேண்டும்...
2023-09-10 16:03:22

முஸ்லிம் சமூகத்தின் மீது வெறுப்பை தூண்டும்...
2023-09-09 10:45:40

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM