இலங்கை - தாய்லாந்துக்கு இடையிலான 5 ஆவது இருதரப்பு அரசியல் பேச்சுவார்த்தைகள்

Published By: Vishnu

27 Aug, 2023 | 08:06 PM
image

(நா.தனுஜா)

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான 5 ஆவது இருதரப்பு அரசியல் பேச்சுவார்த்தைகள் திங்கட்கிழமை (28) கொழும்பில் நடைபெறவுள்ளன.

கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ள இப்பேச்சுவார்த்தைகளுக்கு இலங்கையின் சார்பில் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் தாய்லாந்து சார்பில் அந்நாட்டு வெளிவிவகார நிரந்தர செயலாளர் சருண் சரோன்சுவான் ஆகியோர் தலைமை தாங்குவர்.

 இப்பேச்சுவார்த்தைகளின்போது அரசியல், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கலாசாரம் மற்றும் சுற்றுலா என்பன உள்ளடங்கலாக இருநாடுகளினதும் பரஸ்பர அக்கறைக்குரிய துறைகள் மற்றும் விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்படும்.

 அதுமாத்திரமன்றி இருதரப்பு நல்லுறவு மற்றும் அதனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான 4 ஆவது இருதரப்பு அரசியல் பேச்சுவார்த்தைகள் கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் பெண்கள்...

2024-02-28 17:34:29
news-image

பொதுஜன பெரமுனவை தலைமைத்துவமாக கொண்டு அரசியல்...

2024-02-28 18:39:22
news-image

சம்பள நிர்ணய சபை தொழிலாளர் பிரதிநிதிகளுடன் ...

2024-02-28 18:10:39
news-image

சகல தரப்பினரின் ஒத்துழைப்புடன் மனிதநேய கூட்டணியை...

2024-02-28 18:03:47
news-image

சந்திரிக்கா, சம்பிக்கவை சந்தித்தார் இந்தியாவின் முன்னாள்...

2024-02-28 17:33:06
news-image

பாதாள உலகக் குழுவினரின் மரண அச்சுறுத்தலால்...

2024-02-28 17:42:48
news-image

குடிநீர் கிடைப்பதில்லை ; லிந்துலையில் மக்கள்...

2024-02-28 17:11:43
news-image

1983 ஆம் ஆண்டு சிறை உடைப்பை...

2024-02-28 17:09:46
news-image

சாந்தன் இந்திய அரசின் வன்மத்திற்கு பலியாகியுள்ளார்...

2024-02-28 17:10:31
news-image

இராணுவத்தால் கையளிக்கப்பட்ட நல்லிணக்கபுர மீள்குடியேற்ற வீட்டுத்திட்ட...

2024-02-28 17:08:30
news-image

இலங்கையில் நீண்டகாலம் மோதலில் ஈடுபட்ட இரண்டு...

2024-02-28 17:05:54
news-image

முசோரியிலுள்ள நல்லாட்சிக்கான தேசிய மையத்தில் இலங்கையின்...

2024-02-28 17:07:39