கழிவு நீரை அகற்றுவதற்காக வெட்டப்பட்டிருந்த குழியில் மறைத்து வைத்திருந்ததாக கூறப்படும் 2 துப்பாக்கிகள் , கத்தி மற்றும் பல உபகரணங்கள் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.
குருநாகல், மல்லவப்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றை புதிதாக வாங்கிய ஒருவர் கழிவுநீரை அகற்றுவதற்காக வெட்டப்பட்ட குழியில் சந்தேகத்திற்கு இடமாக பொதிசெய்யப்பட்ட பையொன்று இருப்பதை அவதானித்த நிலையில், குருநாகல் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.
குறித்த தகவலின் அடிப்படையில் கைத்துப்பாக்கிகள், ஏழு கத்திகள், 12 துப்பாக்கி தோட்டாக்கள், உள்ளிட்ட பல பொருட்களை குருநாகல் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM