மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியர் பலி

Published By: Vishnu

24 Aug, 2023 | 08:26 PM
image

மட்டக்களப்பு பிரதான கொழும்பு புணானை வீதியில் புதன்கிழமை (23) இரவு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இளம் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பரிகாரியார் வீதி ஓட்டமாவடியைச் சேர்ந்த ஸர்பராஸ் ஹிசை முகம்மது அஸாம் வயது (25) என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

றிதிதென்னையில் வசிக்கும் தனது தந்தையாரை சென்று பார்த்து விட்டு தமது நண்பருடன் வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் வரும்போது கல்முனையில் இருந்து கொழும்பு நோக்கி எதிரே வந்த தனியார் பஸ்ஸுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்க்ப்பட்டுள்ளது.

காயமுற்றவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாகனம் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

 குறித்த விபத்து தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த...

2024-02-24 07:36:47
news-image

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய...

2024-02-24 07:12:23
news-image

இன்றைய வானிலை 

2024-02-24 07:19:01
news-image

தடைகளை மீறி சிவசேனை மறவன்புலவு சச்சிதானந்தன்...

2024-02-24 07:21:28
news-image

வெற்றிலைக்கேணியில் விபத்து : செய்தி சேகரிக்க...

2024-02-24 00:29:49
news-image

நாட்டின் தேசிய அடையாளம், சட்டத்தின் ஆட்சியை...

2024-02-23 22:05:26
news-image

பிரதான எதிரியான ஜனாதிபதி ரணிலை வீழ்த்த...

2024-02-23 22:07:18
news-image

துபாய் இரவு விடுதியில் மோதல்: 13...

2024-02-23 22:07:27
news-image

சீன நகரில் 100 வாகனங்கள் ஒன்றுடன்...

2024-02-23 21:44:19
news-image

குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இலங்கையர்...

2024-02-23 20:58:08
news-image

கட்டுநாயக்கவில் கைதான யாழ்ப்பாணம், வவுனியாவைச் சேர்ந்த...

2024-02-23 19:53:21
news-image

வழக்குத் தொடுநர்களுடன் சமரசத்துக்காக மூவர் கொண்ட...

2024-02-23 19:40:36