பாதசாரி கடவையில் வீதியைக் கடந்தவரை மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழந்தார்!

23 Aug, 2023 | 01:22 PM
image

களுத்துறையில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 54 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளே  பாதசாரி கடவையில் வீதியைக் கடக்கும் போது குறித்த நபரை  மோதியுள்ளது.

உயிரிழந்தவர்  54 வயதுடைய தல்கஸ்வல பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற முன்னாள் கடற்படை சிப்பாய் மற்றும்  அவரது 17 வயது மகளும் விபத்தில் காயமடைந்து நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் நாகொட போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதான எதிரியான ஜனாதிபதி ரணிலை வீழ்த்த...

2024-02-23 22:07:18
news-image

துபாய் இரவு விடுதியில் மோதல்: 13...

2024-02-23 22:07:27
news-image

சீன நகரில் 100 வாகனங்கள் ஒன்றுடன்...

2024-02-23 21:44:19
news-image

குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இலங்கையர்...

2024-02-23 20:58:08
news-image

கட்டுநாயக்கவில் கைதான யாழ்ப்பாணம், வவுனியாவைச் சேர்ந்த...

2024-02-23 19:53:21
news-image

வழக்குத் தொடுநர்களுடன் சமரசத்துக்காக மூவர் கொண்ட...

2024-02-23 19:40:36
news-image

தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில்...

2024-02-23 19:44:18
news-image

புளொட் இராகவனின் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுப்பு

2024-02-23 18:31:37
news-image

புலம்பெயர் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில்...

2024-02-23 18:12:51
news-image

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவுக்கு...

2024-02-23 18:18:03
news-image

யாழ். பல்கலை விஞ்ஞான பீட மாணவர்களின்...

2024-02-23 17:38:55
news-image

வட்டவளையில் தோட்டமொன்றில் புதைக்கப்பட்ட 6 மாத...

2024-02-23 18:30:28