" ஜப்பான் எக்ஸ்போ 2017 " கண்காட்சி கடந்த 3 ஆம் திகதி தொடக்கம் 5 ஆம் திகதி வரை சிறிமாவோ பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது பிரபல தொலைக்காட்சி நாடக நடிகை ஒசீன் உள்ளிட்ட கலைஞர்களின் ஜப்பான் நாட்டின் பாராம்பரிய கலை நிகழ்வுகளின் ஆரம்ப நிகழ்வுடன் " ஜப்பான் எக்ஸ்போ 2017 " கண்காட்சி ஆரம்பமாகியது.