15 வருடங்களின் பின் இன்று நாடு திரும்பிய தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத்ராவுக்கு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான 8 வருட சிறைத்தண்டனையை அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
2001 முதல் பிரதமராக பதவி வகித்த தக்சின் ஷினவாத்ரா, 2006 ஆம் ஆண்டு இராணுவத்தினால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார். ஆதன்பின் அவர் நாட்டிலிருந்து வெளியேறினார்.
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவருக்கு 8 வருட சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்நிலையில், அவரின் கட்சி ஆட்சிப்பொறுப்பை ஏற்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், தக்சின் ஷினவாத்ரா இன்று நாடு திரும்பினார்.
அதன்பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆப்போது அவரை 8 வருட சிறைத்தண்டனையை அனுபவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM